நேர்மறை எண்ணங்கள்

தவக்களையே
என் கனவில் வந்தார் முன்பெல்லாம் - இப்போதோ
குண்டு கல்யாணம் வருகிறார்


ஏனெனில் ......

திங்க் பிக் என்ற நேர்மறை எண்ணம்
தீவிரமாக எனக்குள் குடிபுகுந்து விட்டது

திங்க் பிக்....!

எழுதியவர் : (22-Sep-12, 10:37 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 325

மேலே