அசையாத வெண் படகு.....!

அசையாத வெண் படகில்
அழகான அறிவுரை

கவனக் குவிப்பு சொல்லும்
கயல் நோக்கும்

வெண் கொக்கு .....!

எழுதியவர் : (22-Sep-12, 10:40 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 140

மேலே