வாழ்க்கை பாதை

உளிகளின் வலிதான்
சிலைகளின் நளினம் ..

மனம் உறுத்தும்
அறிவுரைகள்
பின் வாழ்கையின்
தெளி பாதை...

பொறுமையும்
அன்பும்
வந்தால்
அமைதியும்
ஏற்றமும்
வாழ்வில் ..


பகை தவிர்
பண்பு சேர்
சுற்றமும்
நட்பும்
என்றும்
உன்னுடனே... !!!!!!

எழுதியவர் : வீ.ஆர்.கே (22-Sep-12, 10:41 pm)
Tanglish : vaazhkkai paathai
பார்வை : 214

மேலே