பார்க்கும் இடமெலாம் எங்கும் வறட்சி
உள்ளங்கையில் தாங்குகிறாள்
உயர்குண பூமித்தாய் - நாமோ
விருட்டென்ற அவள்
விரல் நறுக்குகின்றோம்....
மரம் அறுக்கின்றோம்.......அவளை
பட்டினி போட்டே கொல்ல முயல்கின்றோம்.....
பசுமை புரட்சி செத்துப் போச்சி
பார்க்கும் இடமெலாம் எங்கும் வறட்சி