ஏழை !
எரியும் அடுப்பை
பார்த்து
சிரிக்கும் ஏழை
வீட்டு பிள்ளைகள் !
இவர்கள் வாழும்
உலகில் எங்கே இருக்கிறார்
கடவுள் !
தாஸ்
எரியும் அடுப்பை
பார்த்து
சிரிக்கும் ஏழை
வீட்டு பிள்ளைகள் !
இவர்கள் வாழும்
உலகில் எங்கே இருக்கிறார்
கடவுள் !
தாஸ்