தாவணித் தமிழ்ப் பெண்களை விட அழகு !

அவள் மேலுதட்டின்மேல்
உட்கார்ந்திருக்கும் திமிர் - சில பல
திமிங்கலங்களைவிட பெரிது !
தாவணித் தமிழ்ப் பெண்களை விட அழகு !

எழுதியவர் : வினோதன் (23-Sep-12, 3:59 pm)
பார்வை : 572

மேலே