வெட்கப்பட்டே விழுந்திருக்கும் !

அவள் துள்ளி ஓடும்போது
கீழே விழுந்த பூக்களில்
சிலவாவது - அவள் சிகை அழகுக்கு
ஈடுகுடுக்க முடியாமல்
வெட்கப்பட்டே விழுந்திருக்கும் !

எழுதியவர் : வினோதன் (23-Sep-12, 3:52 pm)
பார்வை : 276

மேலே