நாங்கள் அவசியம் ஓட வேண்டுமா ?

ஓடிக்கொண்டிருக்கும் பொழுது
கட்டப் பட்டிருக்கிறேன் !
கட்டவிழ்கப்பட்ட பின்னரும்
ஓடிகொண்டே இருக்கிறேன் !
தாமதம் உமதெனினும்,
"கால" தாமதம் என்று
பழி சுமத்தும் உங்களுக்காக
நாங்கள் அவசியம் ஓட வேண்டுமா ?

எழுதியவர் : வினோதன் (23-Sep-12, 4:09 pm)
பார்வை : 234

மேலே