செலவு

"லட்சங்கள்
செலவு செய்தும்
உயிர் பிழைக்கவில்லை
நண்பர் !

வீட்டு வரவேற்பறையில்
இறுதி சடங்கின் போது
கண்ணில் பட்டது...
டாக்டர் அருண் சின்னையா
எழுதிய '10 ரூபாய் செலவில்
100 வயது வாழலாம்'
புத்தகம் !"

எழுதியவர் : கி. அற்புதராஜு (23-Sep-12, 5:04 pm)
சேர்த்தது : ARPUTHARAJU. K
பார்வை : 173

மேலே