ஆசைக்கு அளவில்லை

கழிப்பிடத்திலும் தன் வீட்டில்
கட்டி வைத்தார் நாற்காலி அமைப்பு
ஆசைப்பட்டே அரசியல் வாதி....!

அடடா நில நடுக்கம்
அவசரகால பதவி பறிப்பு.....!

எழுதியவர் : (23-Sep-12, 8:31 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 170

மேலே