கள்ளக்காதல்
எங்கேயும் காதல் எதிலும் காதல்
காதல் இல்லாத இடத்திலும் காதலர்கள்
ஆம் கள்ளக்காதலர்கள்...
அவள் சொல்கிறாள்,
"அவன்கூட என்னை இப்படி
மகிழ்ச்சியாக வைத்ததில்லை",
அவன் சொல்கிறான்,
"என் மனைவிகூட
இப்படி அழகில்லை"...
இவர்களால் எப்படி உணரமுடியும்,
உண்மைக்காதலின்
மகிழ்ச்சியையும் அழகையும்???
காதலிப்பது ஒருபோதும் குற்றமில்லை,
காதலிப்பதுபோல் வாழ்வதுதான் குற்றம்.