மழையிலும் நீயே

மழை துளிகள் என் மேனியை
நனைத்த போதெல்லாம்!!!
உன் முத்தத்தால் என் மேனியை
நீ நனைக்கும் ஞாபகம்!!!
புல்லின் மீது பனித்துளியை
காணும் போதெல்லாம்!!!
உன் கண்ணத்தில் மழைதுளியை
நான் ரசித்த ஞாபகம்!!!
விழி திறந்து பார்க்காதே
மனம் திறந்து என்னை நேசி!!!

எழுதியவர் : ம.நிர்மல் குமார் (நிம்மி) (26-Sep-12, 6:29 pm)
சேர்த்தது : NIMMI
Tanglish : mazhaiyilum neeye
பார்வை : 129

மேலே