பிடிக்காதது

நீ எவ்வளவு அழகு !
உன் நிழலுமா பொறாமைக் கொள்ளும்?
உன்னைக் கறுப்பாகவே
காட்டுகிறதே!

எழுதியவர் : ராவணன் தர்ஷன் (26-Sep-12, 7:29 pm)
சேர்த்தது : ராவணன் தர்ஷன்
பார்வை : 146

மேலே