விழிகளின் தவிப்புகள்

கனவுகளும்
தொலைந்ததால்
கள்ளி நீயும்
தொலைந்தாய் ..!
விழிகள் உனக்காய்
காத்திருக்கையில் !

தாஸ்

எழுதியவர் : Thas (26-Sep-12, 8:17 pm)
பார்வை : 164

மேலே