உயிர் கொடு,,,,

அன்பே
உன் நினைவெனும்
கொசுக்கள் கடித்ததால்
எனக்கு காதல் ஜுரம்
வந்து விட்டது
இதை எப்படி குணமாக்க போகிறாய்

மௌனமாய் என்னை
மரணத்தில் தள்ளாதே

பதில் சொல்லி எனக்கு
உயிர் கொடு,,,,

எழுதியவர் : நந்தி (27-Sep-12, 12:40 pm)
சேர்த்தது : nanthiselva
பார்வை : 154

மேலே