'அரிச்சந்திரனின் செல்பேசி'

அரிச்சந்திர மகாராஜா,
இறங்கி வந்தார் பூமிக்கு.
வாங்கினார் ஒரு நோக்கியா.
கடையிலிருந்தே போட்டார் போன் சந்திரமதிக்கு;
“ஐ ஆம் இன் எ மீட்டிங்! திரும்பி வர லேட்டாகும்!”

சினிமா விரும்பி

எழுதியவர் : சினிமா விரும்பி (27-Sep-12, 4:43 pm)
பார்வை : 712

மேலே