தனிமை

நீ பேசும் போது
பக்கம் இருக்க
துடிக்கும் மனசு
நீ மௌனத்தில் இருக்கும் போது
செத்துப்போக நினைக்கிறது !
இருந்தும் சாக மனமில்லை
நீ தனித்திடுவாய் என்னும்
ஏக்கத்தில் !

எழுதியவர் : Tthas (28-Sep-12, 1:53 am)
சேர்த்தது : Thas
Tanglish : thanimai
பார்வை : 193

மேலே