மரணமே உனக்குமா என்னை பிடிக்கவில்லை?

சில மனிதர்களுக்கு தான் என்னை பிடிக்கவில்லை என்றால் ஏ
மரணமே உனக்குமா என்னை பிடிக்கவில்லை !!
அருகில் வந்து முகர்ந்து பார்த்து விட்டு ஓடி விட்டாயே !!
இவள் விதிப்படி வாழட்டும் என விட்டு விட்டாயோ ?
ஆம் நான் வாழத்தான் வேண்டும்.
என்னை..ஒதுக்கிவிட்டவர்களுக்காக
வாழத்தான் வேண்டும்.
வ்லிக்ளையும் வேத்னையும் தாங்கதான் வேண்டும்.
அலட்சியங்களையும் அவமான்ங்க்ளையும்
சகிக்க்த்தான் வேண்டும்.
சீ போ என்று உதறின
வெறுப்பு உமிழும் முக்ம்
தினமும் புழுவாக் துடிக்க் வைத்தாலும்
துணிந்து நிமிரத்தான் வேண்டும்.
கேள்வி படும் சில செய்திக்ள்
மனதை கசக்கினாலும்
க்ல்லாக மனதை வைக்க வேண்டும்.
"கூன்" பணீவுடன்
"வெள்ளி" ந்ரை கொண்டு உன்னை
வ்ரவேற்கும் வரை
ம்ரண்மே ! பொறுத்திரு.
அதுவரை எனக்கு வேண்டும் வரம் "அம்னிஷியா"
தருவாயா கடவுளே !
-பைரவி-