நானும் ஒருத்தி.

இடத்திற்கும் சூழ்நிலைக்கும்
தகுந்தவாறு தன்னை
மாற்றிக்கொள்ளும்
மாயம் தெரிந்த உயிர்
பச்சோந்திகள் மட்டுமல்ல....
மனிதனும் தான்...

பச்சோந்தி உடலை
மாற்றிக்கொள்கிறது...
மனிதன் உள்ளத்தை
மாற்றிக்கொள்கிறான்...

இன்று இந்தவரிசையில்
நானும் ஒருத்தி.

எழுதியவர் : bairave (28-Sep-12, 7:54 am)
சேர்த்தது : bairave
Tanglish : naanum oruthi
பார்வை : 202

மேலே