இனிய உளவாகப் பேசு

நாம் பேசும் சொற்கள்
இனிய உளவாகவும்
இன்னாத கூறாமலும்
பண்புள்ளதாக, பயனுள்ளதாக
அமையட்டும்!

நாம் பேசும் சொற்கள்
இனிமையானதாக இருக்கட்டும்
காற்றினில் இனிய மணம் பரப்பட்டும்
நல்லவர்களாலும், நண்பர்களாலும்
பாராட்டப்பட வேண்டும்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Sep-12, 7:00 pm)
பார்வை : 169

மேலே