மூலவரையும் காணவில்லை!

மூலவர் சிலைத் திருட்டு,
போலீஸ் வலைவீச்சு,
அமைச்சர் வீட்டில் சிலை!

சிலைத் திருட்டு,
அமைச்சர் தலைமறைவு,
மூலவரையும் காணவில்லை!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (29-Sep-12, 9:18 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 128

மேலே