நீ
பிழைகளில் இருந்து பிழைக்கவைக்கிறாய்
நட்பு என்னும் உரவை கோடுத்து...
திசை அறியா பறவைக்கு நட்பு என்னும் வானில் மின்னும் நச்சத்திரம் போன்றவள் நீ எனக்கு....
துகள்களை போல உடைகிறது நான் என்னும்
வார்த்தை....உன் அருகில்...