எனை மறந்தேன்...

களவும்
கற்று மற
காலம் சொன்னது...

காதலை
கற்றேன்
மறந்தேன்...எனை...

எழுதியவர் : saleem (30-Sep-12, 10:37 am)
Tanglish : yenai maranthen
பார்வை : 301

மேலே