ஆண்கள் + பெண்கள் = History + Chemistry

ஆண்கள் காதல் History மாதிரி

காதல் கடிதம் 8 பக்கம் இருந்தாலும்
எல்லமே புரியும்

பெண்கள் காதல் chemistry மாதிரி

ஒரு வார்த்தைல இருக்கும் ("same to U ")
ஒண்ணுமே புரியாது.

==========

எழுதியவர் : கவின் (30-Sep-12, 8:37 pm)
சேர்த்தது : கவின்
பார்வை : 349

மேலே