வந்தேன்

வந்தேன்

வந்தேன் இந்த உலகிற்கு

வாழ்வில்

வரவுகளை விட

வந்த சிரமங்கள்

வரப் போகும் சிரமங்கள் அதிகம்

வந்ததை எண்ணி

வருத்த பட்டேன் !

எழுதியவர் : வி. எஸ் . ரோமா - கோயம்புத்தூ (1-Oct-12, 1:17 pm)
சேர்த்தது : V S ROMA
Tanglish : vantheen
பார்வை : 147

மேலே