போதும் காதல்

கடைசி சந்திப்பு
உன் கைகளில்
என் விரல்கள் சங்கமம்.
அது பிரிவின் உதாரணம் என்று தெரியவில்லை.


சில மழை காலங்கள் பின்

உன் கைகள் நீண்டியது
என் விரல்கள் நோக்கி
கசப்பாக இருந்தது
அங்கே
காதல் இல்லை என்பதால் !
===================

"பிரிவதற்கு காரணம் தேவை இல்லை
பிடித்து இருப்பது போலவே "

எழுதியவர் : வேலு (1-Oct-12, 7:49 pm)
சேர்த்தது : வேலு
Tanglish : pothum kaadhal
பார்வை : 273

மேலே