மரக்கட்டை

யாரோ ஒருவளுடன் மரக்கட்டை
போல வாழ்வதை விட உன் நினைவுகளுடன் மனிதனாய் வாழ்கிறேன்,.,.,

எழுதியவர் : selva (2-Oct-12, 12:18 am)
பார்வை : 188

மேலே