கல்லறையில் எழுதிய காதல்

என்றாவது ஒரு நாள்
எனது காதலை நீ புரிந்து
கொள்வாய் என்று காத்து இருக்கிறேன்
எனது கல்லறையில்........

எழுதியவர் : பனித்துளி வினோத் (2-Oct-12, 10:17 am)
பார்வை : 295

மேலே