இருளில் மூழ்கிய ஒரு உயிர்

அவளை மெழுகுவத்தி போல்
உருகி உருகி காதலித்தேன்
என்னை உருக விட்டு அவள் மட்டும்
பிரகாசமாய் ஒளிர்கிறாய் இன்னொருவனிடம்
வாழ்க்கைன் வெளிச்சமாக ...............................

எழுதியவர் : அசோக் குமார் (2-Oct-12, 1:25 pm)
பார்வை : 221

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே