நிலவை போன்றவள் நீ!!!!
சூரிய வெளிச்சத்தில் தோன்றும் நிலா போல
நான் உன் நிழலில் வாழ்கிறேன் என்றாய் நீ!
உன் திருமண பத்திரிகையை தந்த போது தான் புரிந்தது -நீ
உண்மையிலேயே நிலவை போன்றவள் என்று
"என் நிழலில் தான் வாழ்வேன் என்றாய் துணையாக அல்ல........."