என் விதி
" கண்ணாடி பார்த்தாலும் வருகிறது
வெறுப்பு..!
காதலர்களை கண்டாலும்
மனதிலே தவிப்பு ..!
அவள் முன்னாடி சென்றாலோ
படபடப்பு ..! மொத்தத்தில்
நான் காதல் கடலில் நீந்தி கரையேற
தெரியாத மானிடப்பிறப்பு ,,!