வரம்

கடவுள் தந்த வரம் நீ எனக்கு ,,,
உன் அழகை வர்ணிக்க வார்த்தை இல்லை எனக்கு,,,
உன் நினைவுதான் வாழ்கை துணை எனக்கு,,,,,,,
உன் இதயத்தில் இடம் வேண்டும் கொடு எனக்கு...

எழுதியவர் : kaliugarajan (3-Oct-12, 11:08 pm)
சேர்த்தது : kaliugarajan
Tanglish : varam
பார்வை : 130

மேலே