எளிமையும் கொழுப்பும்

குறள் வெண்பா:
ஏழைகளின் ஆட்டம் எளிமையின் சின்னம்காண்
கோழைகளின் ஆட்டம் கொழுப்பு

ஏ/ழைக/ளின் - ஆட்/டம் - எளி/மையின் - சின்/னம்/காண்
கோ/ழைக/ளின் - ஆட்/டம் - கொழுப்/பு

நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/நிரை – நேர்/நேர்/நேர்
நேர்/நிரை/நேர் – நேர்/நேர் – நிரை/பு

கூவிளங்காய் –1- தேமா –2- கருவிளம் –3- தேமாங்காய் -4-
கூவிளங்காய் –5- தேமா –6- பிறப்பு

1.வெண்சீர் வெண்டளை 2.இயற்ச்சீர் வெண்டளை 3.இயற்ச்சீர் வெண்டளை
4.வெண்சீர் வெண்டளை 5.வெண்சீர் வெண்டளை 6.இயற்ச்சீர் வெண்டளை

எதுகை : ஏழைகளின்; கோழைகளின்

மோனை : ஏழைகளின் – எளிமையின்; கோழைகளின் – கொழுப்பு

ஈற்றுச்சீர் : கொழுப்பு > நிரைபு -> பிறப்பு

----- Dr சுந்தரராஜ் தயாளன்

எழுதியவர் : Dr சுந்தரராஜ் தயாளன் (4-Oct-12, 9:14 pm)
பார்வை : 133

மேலே