என் வணக்கங்கள்

உயிர் தந்த தந்தைக்கு என் வணக்கம்
உருவம் தந்த தாய்க்கு என் வணக்கம்
அறிவு தந்த ஆசானுக்கு என் வணக்கம்
என்னை காக்கும் தெய்வத்துக்கு என் வணக்கம்
நான் சுவைக்கும் முத்தமிழ் அமுதே தமிழே உனக்கு
எனது முத்தான முக்கோடி வணக்கங்கள் .

எழுதியவர் : லீலாவதி (3-Oct-12, 11:49 am)
சேர்த்தது : leelawathy muniandy
பார்வை : 261

மேலே