எதிர்காலம் நமக்கே - இது சத்தியம்

ஒரு நொடி தாமதமாய் சிரிக்கலாம் என
ஒரு மலரும் நினைப்பதில்லை

ஒரு நொடி தாமதமாய் ஜொலிக்கலாம் என
ஒரு நட்சத்திரமும் நினைப்பதில்லை

நொடிப் பொழுது மனமிருந்தால் போதும்
இடியோடு கூட இனிமையாய் விளையாடலாம்

இன்பமாய் இடியை சிரிக்க வைத்தே
இனிய குழல் ஓசை என்றாக்கிடலாம்......!

முடியும் என்றே முயற்சிப்போம் இக்கணம்
முழுதும் எதிர்காலம் நமக்கே இது சத்தியம்

எழுதியவர் : (4-Oct-12, 11:35 pm)
பார்வை : 174

மேலே