காதல்

இறைவனிடத்தில் நாட்டம்
இல்லாத எனக்கு ..
என்னவளுக்காக
நாடத் தோன்றுகின்றது
இறைவனை ...!

எழுதியவர் : வி.பிரதீபன் (5-Oct-12, 12:41 pm)
சேர்த்தது : வி .பிரதீபன்
பார்வை : 155

மேலே