கிறுக்கு என்னில் !

வெள்ளை
காகிதமாய்
கொட்டி கிடக்கிறேன்
எழுது
இல்லை
கிறுக்கு
என்னில் !

எழுதியவர் : ஈரோடு இறைவன் (5-Oct-12, 7:43 pm)
சேர்த்தது : erodeirraivan
பார்வை : 106

மேலே