முத்தத்தில் !

என்னை
மொத்தமாய்
குளித்து விடுகிறேன்
உன்
முத்தத்தில் !

எழுதியவர் : ஈரோடு இறைவன் (5-Oct-12, 7:42 pm)
சேர்த்தது : erodeirraivan
பார்வை : 122

மேலே