விவசாயம்

இதெல்லாம் என்ன
பெருமையா?
இல்ல....
என் கடமை.
அன்று என்
தாத்தன் செஞ்சது...
நேற்று என்
அப்பன் செஞ்சது...
இன்று
நான் செய்றேன்...
விவசாயம் செய்றது
என்ன பெருமையா?
இல்ல...
என் கடமை...

எழுதியவர் : சிவானந்தம் (5-Oct-12, 8:35 pm)
சேர்த்தது : சிவானந்தம்
Tanglish : vivasaayam
பார்வை : 156

மேலே