துணிந்து நில்

சோகத்தில் எடுக்கும் முடிவுகள்
மரணத்தை எதிர்நோக்கும்

நிதானத்தில் எடுக்கும் முடிவுகள்
வெற்றியை எதிர்நோக்கும்

மரணமும் வெற்றியும்
நாம் எடுக்கும்
முடிவில்தான் இருக்கு

நண்பனே துணிந்து நில்.............
எதையும் சாதிக்கலாம்

உன் நம்பிக்கையை நீ நம்பினால்
தோல்வியையும் தோற்கடிக்கலாம்
துவண்டுவிடாதே
துணிந்து நில்........

எழுதியவர் : தேன்மொழி (6-Oct-12, 12:07 am)
பார்வை : 360

மேலே