வெற்றி

கவலைகளால் களைந்துவிடாதே
துன்பங்களால் துவண்டுவிடாதே
சோதனைகளால் சோர்ந்துவிடாதே
எதிர் காலம் உனக்காக
நம்பிக்கையை இழந்து விடாதே

எழுதியவர் : தேன்மொழி (6-Oct-12, 7:56 am)
Tanglish : vettri
பார்வை : 230

மேலே