தெய்வம்

அன்னையும் பிதாவும்
முன்னறி தெய்வம்-அதனால்தான்
அவர்கள் இருப்பது
முதியோர் இல்லமோ ?????............

எழுதியவர் : தேன்மொழி (6-Oct-12, 5:56 am)
சேர்த்தது : தேன்மொழி
பார்வை : 161

மேலே