என்ற கவிதை..!
அதர்மம்..நீதி
நியாயம்
அநியாயம் ஞானம்
அஞ்ஞானம்...!
என்றாலும் அநியாயமும்
அதர்மமும் கொஞ்சம் குறைவு..!
அசிரீரி
ஆழ்ந்த கனவில் மிதந்து
பரவி கவிழ்ந்தது..!
கூட்டம் கூட்டமாக
வந்தார்கள்
கணைகளை தொடுத்தார்கள்..!
ஆச்சரியமும் வியப்பும்
கூடு விட்டு கூடு பாயும் அதிசயம்..!
ஓடத் தொடங்கியவனுக்கு
எது நிரந்தர இடம்..?