சோகத்தின் கைதட்டல்

உறங்கும் என் சோகத்தை
தட்டி எழுப்புகிறாய்
ஏன் என் மௌனத்திற்கு நாற்காலி
போட்டுத் தருகிறாய்
என் கண்ணீருக்கு கண்ணீர் அஞ்சலி
செலுத்தி விடச் சொன்னாய்
இன்று மறுஜென்மம் எடுக்கிறது
அவையாவும் உன்னால் !!!

எழுதியவர் : சுமி (7-Oct-12, 12:37 pm)
பார்வை : 220

மேலே