கண்...

என்
கண்களின்
கருவிழிக்குள்....,
நிரப்பி விட்டேன்...,
உன்னை....!
எங்கேயும் தெரிகிறாய்....
பிம்பமாய்....!

எழுதியவர் : jakir (7-Oct-12, 2:27 pm)
சேர்த்தது : JAKIR
பார்வை : 93

மேலே