விழிகள்...

மையிட்ட உன்
விழிகள்....
பெண்ணே...
விஷம் தடவிய அம்புகள்....
என் இதயத்தை தாக்கியது....!
காதல் நோயால்
இறக்கிறேன்....

எழுதியவர் : jakir (7-Oct-12, 2:58 pm)
சேர்த்தது : JAKIR
Tanglish : vizhikal
பார்வை : 109

மேலே