காதலை பிரிக்காதீர்கள்...

காதலை பிரிக்காதீர்கள்...
அதன் பாவம்
கருவில் இருக்கும் சிசுவை
கொல்வதற்கு சமம்...
காதலை வெறுக்காதீர்கள்...
அதன் பாவம்
ஒரு இதயத்தை அனாதை
ஆக்குவதற்கு சமம்...

எழுதியவர் : jakir (7-Oct-12, 3:04 pm)
சேர்த்தது : JAKIR
பார்வை : 89

மேலே