கவிதை

கவிதை என்பது
இதயத்தில் ஏற்படக்கூடிய
எல்லா உணர்ச்சிகளுமே
கவிதைகளாகி விட முடியாது.
அதையும் தாண்டி
அந்த உண்ர்ச்சிகளுக்கு உருவம்
கொடுக்கும்போதுதான்
கவிதையாகிறது.

Dr.ம.பாரதிநாதன்...

எழுதியவர் : Dr.ம.பாரதிநாதன்... (8-Oct-12, 1:31 am)
சேர்த்தது : M.Bharathinathan
Tanglish : kavithai
பார்வை : 140

மேலே