நினைவு...

உன்னை கடந்து செல்கையில் ஆசையோடு
கைகோர்த்து கொள்கிறது
உனது நினைவுகள்..

எழுதியவர் : (8-Oct-12, 3:14 pm)
Tanglish : ninaivu
பார்வை : 185

மேலே