காதல்

நாள் எல்லாம்
பூத்துக் குலுங்கியது
ரோஜா மொட்டு
இரவெல்லாம்
பனித்துளி தந்த
முத்தத் துளிகளை எண்ணி

எழுதியவர் : Meenakshikannan (9-Oct-12, 9:26 am)
Tanglish : kaadhal
பார்வை : 280

மேலே